வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர்
நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இதனை தொடர்ந்து பார்த்திபன், 'இரவின் நிழல்'...
உணவு வாங்குவதற்கு பணம் இல்லாததால் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
கல்கமுவ, வலஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். ரண் பண்டா என்பவர் 60 வயது நபர் ஒருவர் உணவு வாங்குவதற்கு பணம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
குறித்த...
பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை
இன்று இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமாக அரச தலைவர் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பற்றி...
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...
இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை மாநாயக்க தேரர்கள் ஏற்க தயார்
அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கூறுவது இலகுவானது ஆனால் அதற்கான பொறுப்பை ஏற்க இதுவரை எவரும் முன்வரவில்லை எனவும் ஆட்சிப் பொறுப்பை மாநாயக்க தேரர்கள் ஏற்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கொழும்பு...
வவுனியாவை சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தையுடன் இந்தியாவிற்கு சென்ற குடும்பம்
வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இறங்கி உள்ளனர்.
இதேவேளை, இவர்களை காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல்...
நியூஸிலாந்திடம் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு கடன் கேட்ட இலங்கை
இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்...
மறைந்த நடிகர் விவேக்கின் பெயரில் வீதி பெயர் பலகை
தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை...
இலங்கையை பொறுப்பேற்க நாம் தயார் -ஐக்கிய மக்கள் சக்தி
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இலங்கையை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை அபிவிருத்தி...
இந்த வார ராசி பலன் 02-05-2022 முதல் 08-05-2022வரை
மேஷ ராசி
அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் விரைவில் நடக்க வழி பிறக்கும். குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும், ஆகையால் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். குடும்பத்தில்...