Home Blog Page 66

திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால் மணமகனை மாற்றிய தந்தை

இந்தியாவில் மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை தந்தை ஒருவர் வேறு ஒரு உறவுக்காரருக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள்...

இன்று இலங்கை நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர்ரின் பெறுமதி

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம் ,...

மின்கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்

நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும்,...

பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்ல தடை வதிக்குமாறு கோரிக்கை

இலங்கை அரச அமைச்சர்களான பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வெளிநாடு செல்ல தடை வதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி சுனில் வட்டகல உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று சட்டமா அதிபரிடம்...

தமிழகம் சென்றயாழ் இளைஞர்கள்இருவர் மீதும் வழக்கு

தமிழகம் சென்ற யாழ் - குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் மீதும் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் அவர்களுக்கு எதிராக...

உயிரைப் பறிக்கும் இந்த ஒரு செடியை வீட்டில் வளர்ப்பது சரியா தவறா?

அலரிச் செடி எல்லா இடங்களிலும் அதிகமாக காணப்படுகின்ற ஒரு வகையான அழகிய பூச்செடி ஆகும். இதில் காய்க்கும் அரளி விதை உயிரையே பறிக்கும் விஷத் தன்மை கொண்டுள்ளது என்றாலும் இதை பெரும்பாலான வீடுகளில்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-04-2022)

மேஷ ராசி நேயர்களே, திட்டமிட்ட பயணங்கள் திருப்திகரமாக அமையும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். ரிஷப ராசி நேயர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு....

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

நேற்று முன்தினம் இரவு சென்னை தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரத்திற்கு மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த தேரை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு 10க்கு மேற்பட்ட புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 14 புதிய பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ​நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் Anton Roux நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,...

நன்கொடைகளை கோர ஆரம்பிக்கும் இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வெளிநாட்டு நாணய நன்கொடைகளை கோரும் அறிவிப்பை இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு...
Exit mobile version