Home Blog Page 82

இலங்கையில் இன்று(20) தேசிய கறுப்பு போராட்டம்

இலங்கையில் அரச துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இன்று(20) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன. ‘தேசிய கறுப்பு போராட்டம்’ என இது அழைக்கப்படுகின்றது. மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை...

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாரான உலக வங்கி

வொஷிங்டனில் உலக வங்கியின் துணைத் தலைவர் Hartwig Schafer உடன் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்க உலக வங்கி...

முகக்கவசம் அவசியம் இல்லை – வைத்தியர் சங்கம் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனே ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு...

இன்று பதவிவிலகுகின்றாரா மகிந்த ராஜபக்ஷ??

இன்றைய தினம் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதான செய்தி இலங்கையில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. அந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தில் இருந்துதான்...

இதற்காகத்தான் 7அல்லது 9ஆம் மாதத்தில் வளைகாப்பு செய்கிறார்கள்?

வளைகாப்பு விழாவானது கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்படும் விழாவாகும்.முதல்முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு 5ஆம் மாதம், 7ஆம் மாதம், 9ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. வளர்பிறையில் நாள் பார்த்து, அதிகாலையில்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (20-04-2022)

மீன ராசி நேயர்களே, உங்கள் மேல் உள்ள நம்பிக்கை உயரும். நண்பர்களால் சில நன்மைகள் உண்டு. திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும். ரிஷப ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள்...

விமான நிலைய முதற்கட்டபணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு

வானூர்தி விமானம் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பிப்ரவரி 2023க்குள் நிறைவடையும் என தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலக வழித்தடத்தின் ஒரு பகுதியாக ஒரு வானூர்தி மையத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள...

இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

இன்று இடம்பெற்ற போராட்டத்தின் போது ரம்புக்கனையில், பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த...

இலங்கை எரிபொருட்களின் புதிய விலைகள்!

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை அதிகரித்துள்ளன. இதன்படி தற்போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் புதிய விலைகள் இதோ… இலங்கை பெற்றோலிய...

அதிகரித்த பேக்கரி உற்பத்திகளின் விலைகள் !

பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய...
Exit mobile version