Home Blog Page 81

தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்காத போதும், சிங்கள மக்களின் போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவு – இரா.சாணக்கியன்!

நாடாளுமன்றத்தில் இன்று(20) உரையாற்றிய போதே தமிழர்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவளிக்காத போதும், சிங்கள மக்களின் போராட்டத்துக்கு தமிழர்களும் ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும்...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (19) ரூபா 339.9979 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று (20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா...

இலங்கைக்கு கை கொடுக்கும் சீனா!

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி...

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

இன்று (20) நுவரெலியா - இராகலை பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க பொது மக்கள் முயற்சித்து வருகின்றனர். தீயணைப்பு சேவைக்கு அறிவித்தும் ஒரு மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையிலும்...

100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதி

கொக்கலை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு நஞ்சானமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்...

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன விடுத்துள்ள புதிய அறிவிப்பு

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன எரிபொருளை எடுத்துச்செல்லும் பவுசர்களுக்கு இடையூறு செய்வதை அல்லது அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இது...

சட்டசபையில் ஆளுநர் விவகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் விளக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றிருந்தார். அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீது...

இன்று காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது – என்ன குழந்தை தெரியுமா?

இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்,...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து, சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்...

வல்லாரை கீரை பொரியல்

தேவையான பொருட்கள் வல்லாரை கீரை 1 கப் வெங்காயம் 1 பச்சை மிளகாய் 3 பூண்டு 5 பல் பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன் தேங்காய் துருவல் 1/2 கப் உப்பு சிறிதளவு எண்ணை 1 மேஜை கரண்டி செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு...
Exit mobile version