பிந்திய செய்திகள்

அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பெறும்

அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர், ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை வந்துள்ளார். அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலுவடைந்து வரும் உறவை மேலும் முன்னெடுக்கும் நோக்கில் அவர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை தலைமையினருடன் அவர் பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். அமெரிக்க பசிபிக் விமானப்படையின் அனைத்து பணியாளர்கள் மற்றும் வளங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை வகிக்கும் ஜெனரல் ஷ்னைடர், ஜூன் 21 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடரின் இந்த விஜயம், அமெரிக்கா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பின் வலுவடைந்து வரும் உறவை மேலும் முன்னெடுக்கும் நோக்கில் நடந்துள்ளது. இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை தலைமையினருடன் அவர் பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க பசிபிக் விமானப்படையின் அனைத்து பணியாளர்கள் மற்றும் வளங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை வகிக்கும் ஜெனரல் ஷ்னைடர், ஜூன் 21 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts