நேற்றுபிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது இந்தியாவில் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011-ம்...
இன்று (புதன்) கிழமை இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில்...
இன்று (புதன்கிழமை) காலை மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பநல வைத்திய அதிகாரிகள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, பதவி உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை...
இலங்கை பொலிஸாருக்கு மீண்டும் பயிற்சிகளை வழங்க பிரிட்டன் முயன்று வருவதாக சண்டே போஸ்ட் பத்திரகை கூறியுள்ளது. குறித்த பத்திகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து...
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நடைபெற்ற நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட "புலதுசி " அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை மீண்டும் எதிர்வரும் 28.01.2022 திகதி முதல்...
நேற்றிரவு(25)யாழ்ப்பாணம் - அரியாலை மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வைத்தியர்களின் வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். பிரபல தனியார்...
இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமாதானத்தை உறுதி செய்வது வலுவான இன்றியமையாததாகும்.
இதன்மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், பொருளாதார...