Home Blog Page 183

கனமழையால் பிரேசில் : நிலச்சரிவு,வெள்ளப்பெருக்கு 90க்கும் மேற்பட்டோர் மரணம்!

தென் அமெரிக்க நாடான பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி...

அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூர சுறா தாக்குதல்..!

கடந்த 60 வருடங்களில் சிட்னியில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் சுறாவால் தாக்கப்பட்டுஉயிரிழந்த நபர் தனது இறுதிநிமிடங்களில் உதவிக்காக கதறினார். 14 அடி வெள்ளை சுறாவை...

கனடா பயணக்கட்டுப்பாடுகளை நீக்குகிறது!

2மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது. முழுமையாக...

சகோதரனை சந்தித்த இளையராஜா – வைரலாகும் படம்!

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது. இவரது தம்பி, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர்கள் இருவரின் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே...

ட்விட்டர் பயனர்களை பாதுகாக்கும் புதிய அம்சத்தினை வெளியிட்டது!

முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் “சேப்டி மோட்” அம்சத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறிய மக்கள் தொகையினருக்கு அறிமுகப்படுத்தி சோதனையை தொடங்கியது. இந்த சேப்டி...

திடீரென துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வர்த்தக அமைச்சர்

நேற்று துபாய் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என்பதுடன் அமைச்சர் பந்துவ குணவர்தன, ஐக்கிய...

கடத்த பட்ட பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தை

ஹொரண நீலக என்ற சந்தேகநபர், T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.மேலும் தெரியவருகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத்...

திருமண நிகழ்வில் கிணற்றில் விழுந்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழப்பு !

உத்தரப் பிரதேச மாநிலத்தின் குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின்...

யாழ் பல்கலைக்கழக நுழைவாயில்களை மறித்து மாணவர்கள் போராட்டம்

இன்று காலை 8 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த போராட்டத்தில் பெருந்திரளான...

பூஸ்டர் டோஸ் கர்ப்பிணிகளுக்கு சிறந்ததா?

பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் கொவிட்-19க்கு அளிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளாக கருதப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் புதிய ஆய்வில், கர்ப்ப காலத்தில் கொவிட் தடுப்பூசியைப்...
Exit mobile version