பிந்திய செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தை கடக்கும் பொது முகத்தை மூடிக்கொள்கிறேன்…

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளதாக தெரிவித்த கீதா குமாரசிங்க, நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், ஆனால் விரக்திதான் மிச்சம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்கள் என அஞ்சுவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று எரிபொருள் பிரச்சினை முழு இலங்கையையும் பாதித்துள்ளது. நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் ஓட்டுனரை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts