ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.
படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்முரமாக நடைப்பெற்று...
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் மீள இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும்...
மீண்டும் சற்று பதற்றமான சூழல் கொழும்பில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த குழுவிடம் .பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் மே 17ஆம் திகதி...
கடந்த சில நாட்களாக உலக அளவில் ரஷியா உக்ரைன் போர் மற்றும் உலக விவகாரங்களால் கோதுமை விலை ஏறி வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய...
இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கூற்றுப்படி,
எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் & 20 நிமிடம்...
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச சமூகம் அதிக நிதி உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதாக உறுதியளித்த அவர், இலங்கையில்...
நம்மை யார் பார்த்தாலும் முதலில் கண்களை தான் பார்க்கிறார்கள் சிலருக்கு கண்களுக்குக் கீழ் சிறியதாகவோ, சற்று பெரியதாகவோ வீக்கம் இருக்கும். சில சமயத்தில் அந்த வீக்கம் நம்மைச் சோர்வானவ ராகவும் கவர்ச்சியற்ற வராகவும்,...