வரலாற்று சிறப்புமிக்க இலங்கை கந்திர்காம கந்தன் ஆலயத்தில்ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என, வழிபாடு செய்த ரஷ்ய யுவதி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அங்கு வெகு விரைவில் அமைதிப்பூ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்த வங்கியில் சராசரியாக...
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது டொலர் பிரச்சினை காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது...
மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதம்அதன் படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன்,...
இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக 54 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் மீளவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விளயாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
பிள்ளைகளுக்கு வீட்லேயே ருசியாக செய்து கொடுக்க கூடிய வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 250கி
பச்சை பட்டாணி – 50கி
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி
இஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் –...
அறுகம்புல்லானது குறுகலான நீண்ட இலைகளை உடையது. நேராக வளரக்கூடிய தண்டுகளையும் கொண்டுள்ளது. அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு வகை புல் ஆகும்
தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் அறுகம்புல் பொடியை ஒரு டம்ளர்...
பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக்...