ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று(25)சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அதன்படி உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க...
கேகாலை நகரத்துக்கு அப்பால் உள்ள மலைப்பிரதேச கிராமம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தக் கிராமத்தில் 78 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை தனது மனைவியுடன் வசித்து வருகின்றார்.
தம்பதியினரின் மூன்று பிள்ளைகள் திருமணமாகி வெளியிடங்களில்...
நேற்று (25) பிற்பகல் வவுனியா ஏ9 வீதியில்இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை உற்பத்தி...
காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள் ஆலயங்கள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன.
குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4...
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் மும்முரமாக ரஷ்ய துருப்புகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வரும் நிலையில் ஹங்கேரி பிரதமர் விக்டர்...
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன...
உலகில் கழுத்து வலி என்பது மிக சாதாரணமாகி விட்டது .பலர் எந்நேரமும் லேப்டாப் உபயோகிப்பதாலும் ,கம்ப்யூட்டர் முன்பு நாள் கணக்கில் இருப்பதாலும் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர் ஆரம்ப நிலையிலே கழுத்து வலியை கண்டறிந்து...