வியாழக் கிழமை காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முடிந்தால் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு, பெண்களாக இருந்தால் தலையில் மஞ்சள் நிறப் பூ வைத்துக்கொண்டு, உங்கள் வீட்டு பூஜையறையில் அலங்காரம் செய்து...
மேஷ ராசி
அன்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். பேச்சு திறமை அதிகரிக்கும். உறவினர்களிடம் அன்பாக இருப்பதன் மூலம் உறவு பலப்படும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
ரிஷப ராசி
அன்பர்களே, பொது ஜன தொடர்பு...
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி கோடைவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பிரசித்தி பெற்ற...
தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.நடிகர் சித்தார்த் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர்...
பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறி பிறிதொரு மறைவிடத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி...
இலங்கையில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்...
தியத உயனவுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.
மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவிருக்கின்றது.
இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள்,...