உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக...
இலங்கையில் இன்றும் (15-05-2022) நாளையும் (16-05-2022) தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை...
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி...
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு உணவு...
இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து களு, ஜின் மற்றும் நில்வள கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக குறித்த ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம்...
களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று மற்றும் நாளை விடுமுறை தினங்கள் என்பதனால், சட்டவிரோதமாக இவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யவென, பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினர்...
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நிதி அமைச்சு பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதம அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் அவர் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் முருகன்...