பிந்திய செய்திகள்

விடுமுறை அளிக்கப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில்
கொழும்பு பங்குச் சந்தை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts