பிந்திய செய்திகள்

இலங்கை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூட தீர்மானம்!

ஒஸ்லோ மற்றும் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகங்களை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts