உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பேன்ற...
நேற்று (26) இரவு கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 7 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல்...
நேற்று மாலை கண்டி - பன்விலை ராக்ஷாவ தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் ஊழியர்கள் வேலை செய்து...
பீஸ்ட் படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு...
நுவரெலியாவுக்கு குருணாகல் மாவட்டம் கொகரெல்ல பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணம் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த கணவன், மனைவி, தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருடன் நுவரெலியா சென்றிருந்த...
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவர்இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமாவார் இவர் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி...
உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் சுமார் 4,000 பேர் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் 30 நாட்களாக நாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், உக்ரைனியர்களின் சுற்றுலா விசா இன்னும் 30 நாட்களில்...
ஆப்ரிக்காட் பழத்தில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை உள்ளது. உடலுக்கு தேவையான சக்தியை பெற இந்த ஆப்ரிக்காட் பழத்தில் 74% மாவுச்சத்து உள்ளது.
ஆப்ரிக்காட் பழத்தில்...