Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கை அணி 5வது ரி20யில் அபார வெற்றி!

ஐந்தாவது ரி20 இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதன்படி,...

யாழில் கடலில் நீராடிய முதியவர் உயிரிழப்பு!

நேற்று மாலை யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய முதியவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த அன்ரன் ஜேக்கப் ( 57 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவரென ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்...

குழந்தையுடன் தலைமறைவான கணவன்..!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யாழ்ப்பாணம் இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற...

வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்புபவர்களா நீங்கள்-இதோ உங்களுக்காக புதிய செய்தி

உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் குறுந்தகவல் பகிரும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதில் நாம் அனுப்பும் புகைப்படங்கள், டேட்டாவை குறைப்பதற்காக குறைந்த தரத்திற்கு கம்பரஸ் செய்தே அனுப்பப்படும். அதிக தரம் கொண்ட புகைப்படங்களை...

நாட்டில் செல்லப்பிராணிகளுக்கே இந்த நிலையா??

இலங்கையில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்லப் பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச...

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் புரிந்த ரோசி சேனநாயக்க

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க விஜயம் புரிந்துள்ளார்.இவர் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்.பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்திற்கு புத்தக தொகுப்பு ஒன்றை அன்பளிப்பு செய்தனர். யாழ்ப்பாணம் பொது...

96ஆக களம் இறங்கிய பிரியங்கா-பாராட்டிய திரிஷா

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதன்பின் இவர் மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் கலந்து கொண்ட பிரியங்கா அவரின்...

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் -கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது

வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img