பிந்திய செய்திகள்

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் புரிந்த ரோசி சேனநாயக்க

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க விஜயம் புரிந்துள்ளார்.இவர்

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்.பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்திற்கு புத்தக தொகுப்பு ஒன்றை அன்பளிப்பு செய்தனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்த குழுவினரை கொழும்பு மேயர், யாழ் பிரதி மேயர் துரைசாச ஈசன், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts