ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 35ஆவது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக...
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெரியவருகையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், பாடசாலை...
இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயிதிருமணமான 5 மாதத்தில் ,தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர்...
எதிர்வரும் 01.04.2022 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள...
சோனி பிளே ஸ்டேஷன் உலகம் முழுவதும் வீடியோ கேம் பிரியர்கள் பயன்படுத்தும் முன்னணி சாதனமாக இருக்கிறது. இந்த பிளே ஸ்டேஷன் வைத்திருப்பவர்கள் கேம்களை வாங்கி விளையாட வேண்டும்.
இதற்கு பதில் சந்தா மூலம் கேம்களை...
ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்....
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இன்று 3-வது முறையாக டெல்லி செல்கிறார் கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம்...
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதுமுறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப்...