பிந்திய செய்திகள்

ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடருமா ?

ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 35ஆவது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

எனினும், மரியுபோல், கெர்சன் மற்றும் கார்கிவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts