பிந்திய செய்திகள்

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவன குழு

இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘யுனைடெட் சேனல் மூவிஸ்’ (UCM) என்ற நிறுவனமே அவர்களின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இங்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையை வந்தடைந்த படக்குழுவுக்கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த வெளிநாட்டு குழு - ஜே.வி.பி நியூஸ்
இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த வெளிநாட்டு குழு - ஜே.வி.பி நியூஸ்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts