Home உலகம் உயிரிழந்தார் ஐக்கிய அரபு அமீரக அரச தலைவர்

உயிரிழந்தார் ஐக்கிய அரபு அமீரக அரச தலைவர்

0
உயிரிழந்தார் ஐக்கிய அரபு அமீரக அரச தலைவர்

அபுதாபியின் ஆட்சியாளரும் -ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று 13 வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்று அரச தலைவர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு அரச தலைவர் விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கின்றது எனவும் அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here