இலங்கை இந்தியா , சீனாவை தொடர்ந்து பங்களாதேஷிடமிருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார். மேலும்...
போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பில் மொரவக்க பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி...
இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை...
நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் சென்ற பயணிகள் ரயிலில் இருந்தே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தபோது கடுனாவுக்கு சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது,
ஆயுததாரிகள் குழு அபுஜா...
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச விசாக்கள் வழங்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை...
பேராதனை போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை...
.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
இதன்படி, .இந்திய...
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்பயத்தம் பருப்பு - கால் கப்மிளகாய் வற்றல் - 4கடுகு - ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கொத்துஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிகடலைப்பருப்பு -...