ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து இவரது 169-வது படம்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை டைரக்டு...
உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது.
தினம் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிடவுள்ளதாக...
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவினர்களிடம் கொஞ்சம் உஷாராக பழகவேண்டும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட கூடாது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். இருப்பினும்...
பரம்பரை விரோதிகள்.
மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு லட்சம் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்த உறவு புத்தகதின் ஆரம்ப அத்தியாயங்கள் எண்ணி மகிழுமாறு அமைந்திருக்கவில்லை. ஹோமோ சேப்பியன்ஸ், நவீன மனிதனின் மூதாதைகள். சுமார் 100,000 ஆண்டுகளுக்கு...
கொழும்பில் நடக்க விருக்கும் தேசிய மட்டத்தில் விளையாடஇலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு /கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல்லமா அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 298 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண்...
கடந்த 27 ஆம் திகதி தலவாக்கலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்நீதிமன்றில் மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர்...
பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம்சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் சூர்யா41 படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா...