பிந்திய செய்திகள்

குற்றதை ஒப்புக்கொண்ட மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

கடந்த 27 ஆம் திகதி தலவாக்கலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நீதிமன்றில் மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர் இன்றைய தினம் நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1,500 ரூபா அபராதத்தை செலுத்தியதன் பின்னர், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts