'அன்று அடுப்பூதிய பெண்கள்இன்று ஆகாயத்தில்''காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்'என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம், இன்று காற்றோடு காற்றாக, 'பைலட்' ஆகப் பறந்து கொண்டிருக்கின்றனர்.'பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க...
தென் அமெரிக்க நாடான பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி...
கடந்த 60 வருடங்களில் சிட்னியில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் சுறாவால் தாக்கப்பட்டுஉயிரிழந்த நபர் தனது இறுதிநிமிடங்களில் உதவிக்காக கதறினார். 14 அடி வெள்ளை சுறாவை...
2மாதம் 28ஆம் திகதி முதல், கனடாவுக்கு வரும் பயணிகள் ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொண்டால் போதும், கொரோனா தடுப்பூசி பெறாத சிறு பிள்ளைகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா அரசு அறிவித்துள்ளது.
முழுமையாக...
முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறது.
இவரது தம்பி, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன். இவர்கள் இருவரின் கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே...
முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் “சேப்டி மோட்” அம்சத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறிய மக்கள் தொகையினருக்கு அறிமுகப்படுத்தி சோதனையை தொடங்கியது.
இந்த சேப்டி...
நேற்று துபாய் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கம் என்பதுடன் அமைச்சர் பந்துவ குணவர்தன, ஐக்கிய...
ஹொரண நீலக என்ற சந்தேகநபர், T-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.மேலும் தெரியவருகையில்
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத்...