மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.ரத்த சோகை நோய் வராமல் தடுக்கும் பாலக்கீரைபாலக்கீரைபாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர்...
கியாஸ் ஸ்டவ், சமையல் செய்யும் பாத்திரங்கள் போன்றவைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பாத்திரங்களின் அடியில் இருக்கும் கரியும், பர்னரில் இருக்கும் அழுக்கும் கியாஸ் செலவை அதிகரிக்கும்.எப்போதும் தரம் உயர்ந்த ஸ்டவ்வை வாங்குங்கள். பர்னர்,...
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சயில் ஒரே நேரத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தனது...
(2022) ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 2.7 வீத வளர்ச்சியும் 2029 ஆம்...
ஜனாதிபதியின் அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.
நேற்று இந்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்த நிலையில் நீதிமன்றம்...
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்சிவலிங்கம்
லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்திரிமூர்த்தி -...
மேஷ ராசி
அன்பர்களே, திட்டமிட்ட காரியம் நிறைவேறும். சுற்றிருப்பவர்களின் ஆதரவு பெருகும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தேவையற்ற...
ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம் தேதி தனது 119வது வயதில் காலமானார். இத்தகவலை அரசு இன்று...