பிந்திய செய்திகள்

அலரி மாளிகைக்கு முன் வாயிலை மூடி குவியும் விசேட அதிரடிப்படையினர்!

ஜனாதிபதியின் அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கையை விடுத்த நிலையில் நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.

நேற்று இந்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்த நிலையில் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் (26-04-2022) அதிகாலை முதல் அலரி மாளிகைக்கு அருகே வாயிலை மூடி பொலிஸாரின் பல பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அங்கே பெருமளவிலானோர் கூடிவருவதாக தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts