பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (26-04-2022)

மேஷ ராசி

அன்பர்களே, திட்டமிட்ட காரியம் நிறைவேறும். சுற்றிருப்பவர்களின் ஆதரவு பெருகும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மிதுன ராசி

அன்பர்களே, தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெரியோர்களின் அன்பும், ஆசியம் கிட்டும். புதிய இடத்தில் வேலை கிடைக்கும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவு பெரும். நண்பர்களால் மனசங்கடம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப தேவையை பூர்த்தி செய்ய முடியும். முன் கோபத்தை குறைக்கவும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பண பிரச்சனைகள் குறையும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். எதிரிகளின் பலம் குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். உங்களிடம் வேகமும், விவேகமும் இருக்கும். பழைய சொந்தங்கள் உங்களை தேடி வருவர். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் ஆக்கறைகொள்ளவும். உறவினர்கள் பாச மழை பொழிவர். வாகனம் பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கும்ப ராசி

அன்பர்களே, மன பாரம் குறையும். பிரியமானவர்கள் வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி

அன்பர்களே, குடும்ப வருமானத்தை உயர்த்த முடியும். புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவிடையே வீண் சந்தேகங்கள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts