பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-05-2022)

மேஷம் :

அசுவினி: நினைத்த செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். சிரமங்கள் பறந்தோடும்.
பரணி: திட்டமிட்டிருந்த வேலை நல்ல முடிவிற்கு வரும். மனம் மகிழும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கும்.
கார்த்திகை 1: பிரச்னைகளை சரி செய்வீர்கள். செல்வாக்கு கூடும். அதிர்ஷ்டமான நாள்

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4: செலவுகளில் சிக்கனம் தேவை. தவறான நட்பால் பிரச்னை வரலாம். கவனமாக இருக்கவும். ரோகிணி: வரவை விட செலவு கூடும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு எழும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை.
மிருகசீரிடம் 1, 2: வேலைப்பளு கூடும். எதிர்பார்த்த வரவில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவு காட்டுவர்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். நெருக்கடி விலகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
திருவாதிரை: லாபம் அதிகரிக்கும். தடைபட்ட செயல் இன்று நடந்தேறும். புதிய முதலீட்டால் ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்:

புனர்பூசம் 1, 2, 3: முயற்சி வெற்றி பெறும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். நன்மையான நாள்.
பூசம்: முயற்சிகளில் ஒன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்தவற்றில் மாற்றம் உண்டாகும். செல்வாக்கு கூடும்.
ஆயில்யம்: தொழிலில் தடைகள் விலகும். பெரியவர்களின் ஆதரவால் அனுகூலம் அடைவீர்கள்.

சிம்மம் :

மகம்: திட்டமிட்ட செயலில் தடை குறுக்கிடலாம். சிலர் தடுமாற்றம் அடைவர். சிந்தித்து செயல்படுவது நல்லது.
பூரம்: உடல்நிலையில் அதிருப்தி ஏற்படலாம். எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபட முடியாமல் போகும்.
உத்திரம் 1: எதிரி தொல்லை உருவாகலாம். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் இழுபறி உண்டாகும்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்படும். உறவுகளால் சிரமம் ஏற்படலாம்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வடையும். எதிர்பார்த்ததை விட ஆதாயம் சற்று குறையும்.
சித்திரை 1, 2: ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும். வம்பு வழக்குகளில் நிதானம் தேவை.

துலாம் :

சித்திரை 3, 4: நண்பர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். ஆதாயமான நாள்.
சுவாதி: அறிவாற்றல் வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விரும்பியதை அடைவீர்கள்.
விசாகம் 1, 2, 3: நட்பில் கவனம் தேவை. சிலர் குறுக்கு வழியில் ஆதாயம் அடைய வழிகாட்டலாம் கவனம்.

விருச்சிகம் :

விசாகம் 4: புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர் இன்று விரும்பி வருவார்கள்
அனுஷம்: எதிரிகளை சமாதானம் செய்வீர்கள். முக்கிய வேலையாக வெளியூர் செல்வீர்கள். ஆதாயமான நாள்
கேட்டை: முயற்சி வெற்றியாகும். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். வீட்டில் திருமண பேச்சு எழும்.

தனுசு :

மூலம்: முயற்சியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: குடும்ப பிரச்னையால் சங்கடத்தை அடைவீர்கள். முயற்சிகளில் இழுபறி நீடிக்கும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த முயற்சி நிறைவேறாமல் போகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். மனதில் நேர்மை எண்ணம் மேலோங்கும்.
திருவோணம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். எதிர்பார்த்த ஒன்று நிறைவேறாமல் போகும்.
அவிட்டம் 1, 2: அரசு விவகாரங்கள் இன்று இழுபறியாகும். குடும்பத்திற்கு தேவையான வருவாய் ஏற்படும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: அதிர்ஷ்டமான நாள். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள்.
சதயம்: விரும்பியதை இன்று அடைவீர்கள். செல்வாக்கு உயரும். தொழில் விரிவாக்க முயற்சி வெற்றியாகும்.
பூரட்டாதி 1, 2, 3: தொழிலில் தடைகளை போக்குவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும். செல்வாக்கு உயரும்.

மீனம் :

பூரட்டாதி 4: வேலை விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: உற்சாகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
ரேவதி: பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். அரசு வழியில் நன்மை காண்பீர்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts