பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (20-05-2022)

மேஷம்:

அசுவினி : புதிய முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களால் உதவி உண்டாகும்.
பரணி : உங்கள் செல்வாக்கு உயரும் நாள். மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
கார்த்திகை 1 : தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். தொழிலில் லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2, 3, 4 : திடீர் நெருக்கடியால் சங்கடம் ஏற்படும். பின்னர் முயற்சியால் வெற்றியாகும்.
ரோகிணி : தடைகளில் இருந்து மீளுவீர்கள். நேற்றைய நெருக்கடி இன்று மதியத்திற்குமேல் விலகும்.
மிருகசீரிடம் 1, 2 : குழப்பங்கள் நீங்கும். தொழிலில் உங்கள் முயற்சிக்குரிய பலனை அடைவீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: இன்று மதியத்திற்கு மேல் உங்கள் செயலில் லாபநிலையை அடைவீர்கள்.
திருவாதிரை : தொழிலில் தடைகளை தாண்டி சாதிக்க வேண்டிய நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல செய்தி இன்று வீடு வந்து சேரும்

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களின் உதவியால் நினைத்ததை முடிப்பீர்கள்.பெரியோர்களின் ஆசி கிட்டும்.
பூசம்: குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும். அரசு வழியில் ஆதாயம் அடைவீர்கள்.
ஆயில்யம் : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்:

மகம் : நேற்றுக்குரிய உழைப்பின் பலனை இன்று அடைவீர்கள். யோகமான நாள்.
பூரம் : தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்பு விலகும்.
உத்திரம் 1: காலையில் சோர்வானாலும் மதியத்திற்கு மேல் உற்சாகம் காணப்படும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயலில் சில தடைகள் தோன்றி மறையும்.
அஸ்தம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள்.
சித்திரை 1, 2 : அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலன்கள் இன்று அடைவீர்கள்.

துலாம்:

சித்திரை 3, 4 : உங்கள் எண்ணத்தில் உருவான செயல் ஒன்று இன்று நிறைவேறும்.
சுவாதி : வேகமாக செயல்பட்டு நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். அரசு வழியில் சில சங்கடம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தில் ஒருவருக்கு இருந்து வந்த பிரச்னை தீரும்.

விருச்சிகம்:

விசாகம் 4 : வருமானத்தில் உண்டான தடைகள் விலகி ஆதாயம் அடைவீர்கள்.
அனுஷம் : உங்களுக்கு இருந்த நெருக்கடி இன்று விலகும். மகிழ்ச்சி .உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் வெற்றியைக் காண்பீர்கள்.

தனுசு:

மூலம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும்.
பூராடம் : இன்று திட்டமிட்டு செயல்படுவதால் நஷ்டத்தை தவிர்க்கலாம். வார்த்தைகளில் நிதானம் தேவை.
உத்திராடம் 1: குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த செயல் ஒன்றில் இழுபறி நிலை நீடிக்கும்.

மகரம்:

உத்திராடம் 2, 3, 4 : வீண் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். நிம்மதி ஏற்படும் நாள்
திருவோணம்: தொழிலில் இருந்து வந்த நெருக்கடி விலகும். தொழிலில் வெற்றி கண்பீர்கள்.
அவிட்டம் 1, 2: உங்கள் தனித்திறன் வெளிப்படும் நாள். உங்கள் புத்திசாலித்தனத்தால் ஆதாயம் அடைவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : வரவைவிட செலவு அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.
சதயம் : குடும்பத்தின் தேவைக்காக செலவு அதிகரிக்கும். பயணத்தில் விழிப்புணர்வு அவசியம்.
பூரட்டாதி 1, 2, 3 : இன்று எதிர்பார்த்திருந்த ஒன்று உங்கள் கையை விட்டு தள்ளிச்செல்லும்.

மீனம்:

பூரட்டாதி 4 : மதியத்திற்கு மேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.
உத்திரட்டாதி : குடும்பத்தில் ஒருவரின் அவசிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : பொன் பொருள் சேர்க்கை உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts