Home சினிமா ‘ஹலமத்தி ஹபிபோ’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

‘ஹலமத்தி ஹபிபோ’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

0
‘ஹலமத்தி ஹபிபோ’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் வரும் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி செம வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் எழுதியுள்ள அப்பாடலின் இறுதியில் வரும் “ஹலமத்தி ஹபிபோ” என்ற ஒரே ஒரு வரியை மட்டும் ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது அந்த பாடலுக்கு அர்த்தம் கண்டு பிடித்து ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
அதன்படி “ஹலமத்தி ஹபிபோ” என்றால் I dreamed of my lover என அர்த்தம் வருகிறது. அதனை கண்டு பிடித்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here