Copyrights © 2026 Tamilwin. All rights reserved.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம்
நீடிக்குமா என்பது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறவுள்ள
அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவுகளைப் பொறுத்தே அமையும் என அரசியல்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில்
ஹிஸ்புல்லா அமைப்பு எவ்விதத்திலும் ஈடுபடுத்தப்படாததால், “இந்த
ஒப்பந்தத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?” என்ற கேள்வியை பாரிஸ்
அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகள் பேராசிரியர் ஜியாத் மஜீத்
எழுப்பியுள்ளார்.
உலகக் கிண்ணம் 2026: மைதானங்களுக்குள் FIFA விதித்துள்ள தடை
இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தைத் தனது தாக்குதல்களைத் தொடர்வதற்கான ஒரு வழியாகவே
பார்க்கிறதே தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுவது பற்றிப்
பேசவில்லை என்பதால், இந்த போர்நிறுத்தம் நீடிப்பதில் பெரும் சவால்கள் உள்ளதாக
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்கள் மற்றும் தங்களது
ஆதரவுத் தளங்களின் மத்தியில் இருந்து வரும் உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக,
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாகத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில்
ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது.
இருப்பினும், இந்த பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதி என்பது வொஷிங்டன் மற்றும்
தெஹ்ரான் (ஈரான்) இடையே ஈரான் போர் விவகாரம் தொடர்பாக நடைபெறவிருக்கும்
பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே அமையும் என்றும், அந்த பேச்சுவார்த்தைகளின்
முடிவுகள் இந்த போர்நிறுத்தத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்
பேராசிரியர் ஜியாத் மஜீத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் 6 கடற்றொழிலாளர்கள் கைது..! சோதனையில் பெறுமதியான பொருட்கள் மீட்பு
பஹ்ரைன் மீதான தாக்குதலுக்கு சவுதி கண்டனம்
பொலிகண்டி, Markham, Canada
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada
அரியாலை, London, United Kingdom
தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom
உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom
பருத்தித்துறை
புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland
மட்டக்களப்பு, Toronto, Canada
அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை
அல்வாய், Colchester, United Kingdom
நுணாவில் மேற்கு, மன்னார்
London, United Kingdom
நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada
உடுப்பிட்டி
மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை
வண்ணார்பண்ணை
பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom
மானிப்பாய், கொட்டாஞ்சேனை
Markham, Canada
சுதுமலை, நல்லூர், கனடா, Canada
அளவெட்டி, கொழும்பு
நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia
புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom
Copyrights © 2026Tamilwin. All rights reserved.
மூல செய்தி: Tamilwin













































