பிந்திய செய்திகள்

தலையை துண்டித்து சிலையில் தொங்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – சிக்கிய பிரதான சந்தேகநபர்

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

அம்பலாந்தோட்டை, மாமடல ,மொகுடுயாய பகுதியில் நபரொருவரின் தலையை துண்டித்து சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூர சம்பவத்துடன் தொடர்புடைள பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் மூவரையும், கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியும் மகளும் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் (Identification Parade) துல்லியமாக அடையாளம் காட்டியுள்ளனர்.

அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை – வெளியான தகவல்

இந்த மூன்று சந்தேகநபர்களும் ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய முன்னிலையில் வியாழக்கிழமை (04) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோதே, சாட்சியாளர்களான மனைவியும், மகளும் அடையாளம் காட்டியுள்ளனர்.

அடையாள அணிவகுப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கொலையை செய்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நான்காவது சந்தேகநபர் உட்பட கைதான நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் ஒய். ஆர். பி. நெலும்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை..! வெளியான அறிவிப்பு

YOU MAY LIKE THIS VIDEO

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

அரியாலை, London, United Kingdom

உடுப்பிட்டி

அல்வாய், Colchester, United Kingdom

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

அளவெட்டி, கொழும்பு

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts