பிந்திய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..! தமிழர்களுக்கு சாதகமா – பாதகமா..

Copyrights © 2026 Tamilwin. All rights reserved.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் இதில் வாக்களிக்க வேண்டும் என்று சுவிசர்லாந்திலுள்ள சோசலிச ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சிறி.இராசமாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெளிவாக வாசித்து தெரிந்து வாக்களிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் இந்த பிரேரணையை நிராகரித்துள்ளன.அரசாங்கமே இதனை நிராகரிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சமூகவலைத்தளங்களில் சிலர் பதிவிடும் கருத்துக்களால் குழப்பாமல் தெளிவாக வாக்களிக்குமாறும் குறிப்பிட்டார்.

சுவிட்சர்லாந்திலுள்ள மற்ற நாட்டவர்களும் இதனை நிராகரிக்கிறார்கள்.

இந்த பிரேரணை தோல்வியடையும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..

ஹொரணையில் பற்றி எரியும் முதியோர் இல்லம் ! 8 பேரின் சடலங்கள் மீட்பு என தகவல்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய திறைசேரி அதிகாரியின் மரணம்! உயிர்மாய்ப்பென இறுதி முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மற்றுமொரு திருப்பம்! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

பருத்தித்துறை

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

மட்டக்களப்பு, Toronto, Canada

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

அல்வாய், Colchester, United Kingdom

நுணாவில் மேற்கு, மன்னார்

London, United Kingdom

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

உடுப்பிட்டி

வண்ணார்பண்ணை

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

Markham, Canada

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

மண்டைதீவு, Brampton, Canada

அளவெட்டி, கொழும்பு

கொழும்பு, இளவாலை

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

Copyrights © 2026Tamilwin. All rights reserved.

மூல செய்தி: Tamilwin

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts