பிந்திய செய்திகள்

அமெரிக்காவில் முதல் முறையாக திறக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற மகானின் பெயர் வைக்கப்பட்டுள்ள வீதி

உலகப் புகழ்பெற்ற திருக்குறளை இயற்றிய மகான் திருவள்ளுவர் இவர் பெயரில் அமெரிக்காவில் ஒரு தெரு அமைக்கப்பட்டுள்ளது

ஆங்கிலத்தில் இத்தெரு “Valluvar Way” என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் அந்தத் தெரு அழைக்கப்படும்.

அமெரிக்காவைச் சேர்ந்த வெர்ஜினியா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தெருவுக்கு திருவள்ளுவர் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெர்ஜீனியா மாகாணத்தில் சபை உறுப்பினர்களில் ஒருவரான டான் ஹெல்மர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts