பிந்திய செய்திகள்

வெளியான பீஸ்ட்டின் அரபிக் குத்து பாடல்-இதோ உங்களுக்காக!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது. பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர். பாடல் வெளியான 10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.இதோ

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts