பிந்திய செய்திகள்

அஜித்தின் சாதனையை தோற்கடித்த தளபதி விஜய்.. இது வேற லெவல்

விஜய் உருவான பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.

வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றிருந்தது.

இந்நிலையில் 30 நிமிடத்திற்குள் சுமார் 2 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களை அரபிக் குத்து பெற்றுள்ளது.

அதே போல் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் லைக்ஸ் பெற்று மற்றொரு சாதனையையும் படைத்து, அஜித்தின், ‘நாங்க வேற மாறி’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த பாடல் தான், நடிகர் விஜய்யின் பாடல்களில் மிக வேகமாக 5 லட்சம் லைக்ஸ், அரைமணி நேரத்தில் பெற்ற முதல் பாடல் என்று தெரியவந்துள்ளது.

அரை மணி நேரத்தில் அஜித்தின் சாதனையை தோற்கடித்த தளபதி விஜய்.. இது வேற லெவல்  மாஸ் சாதனை - சினிஉலகம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts