பிந்திய செய்திகள்

கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் நடைப்பெற்ற பாடகியின் திருமணம்(உள்ளே படங்கள் )

கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில்
தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வரும் ஸ்வாகதா விற்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

கங்கை நதிக்கரையில் இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் நடந்த இவர்களின் திருமணம் . மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ளது இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தனது திருமண விழாவின் படங்களை தற்போது பகிர்ந்து கொண்ட ஸ்வாகதா, “எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன், நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன். கங்கா” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

தொழிலபதிபரை மணந்தார் பாடகி ஸ்வாகதா || Tamil cinema Swagatha marriage
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்தது! அழகிய ஜோடியின் போட்டோஸ் -  சினிஉலகம்

பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்தது! அழகிய ஜோடியின் போட்டோஸ் -  சினிஉலகம்
ஸ்வாகதா
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு திருமணம் முடிந்தது! அழகிய ஜோடியின் போட்டோஸ் -  சினிஉலகம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts