பிந்திய செய்திகள்

பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியிட்டு

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். இப் படம் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படம் ஆகும். இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

First single 'Arabic Kuthu' from Vijay-starrer 'Beast' released |  Entertainment News | English Manorama

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கா மெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சி னிமாவிற்கு வ ருவதற்கு முன் என்ன வே லை செ  ய்தார் தெ ரியுமா..?? எ ன்னது இது தான் இவர் முதல் தி ரைப்படமா..!! இ ...

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது என்று அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts