பிந்திய செய்திகள்

ஹாலிவுட் இயக்குனருடன் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தாவுக்கு இவர் பேமிலிமேன்-2 வெப் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த தொடரில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார்.

அதற்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க தொடங்கி உள்ளார். புராண கதையம்சம் கொண்ட ‘சாகுந்தலம்’ படத்தில் சகுந்தலையாக நடித்து இருக்கிறார்.

சமந்தாவின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts