பிந்திய செய்திகள்

வெளிவந்த டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி

கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘ஜானகிராமன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டைட்டானிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு || Tamil cinema Titanic Release  date announced

இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு ரிலீசுக்கு தயாரானது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்போது மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts