பிந்திய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும்ரசிகர்களை கவர்ந்த பாடல்

திரைப்பட பாடல்களுக்கு இணையாக தனி ஆல்ப பாடல்களும் சமூகவலைத்தளங்களில் மாஸ் காட்டி வருகின்றன. ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை கலைஞர்கள், கவிஞர்கள் தற்போது தனியிசை ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மைக்செட் ஸ்ரீராம் இரண்டாவது முறையாக ஒரு வீடியோ பாடலை வெளியிட்டிருக்கிறார். இளைஞர்கள் முதல் எல்லோரையும் மெஸ்மரிசம் செய்யும் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும் “வாடி என் செல்லக்குட்டி” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மைக்செட் ஸ்ரீராம், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ஹேய் சிங்கரி பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள வாடி என் செல்லக்குட்டி என்ற பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழாவில், மீனா சாப்ரியா, நடிகர் விக்னேஷ்காந்த், கதிர், ராகுல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts