பிந்திய செய்திகள்

முதல் நாள் கே.ஜி.எஃப் 2 படத்தின் வசூல் இவ்வளவா..!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார்.

இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது.

ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

கே.ஜி.எஃப் 2

அதன்படி, முதல் நாள் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts