பிந்திய செய்திகள்

மறைந்த நடிகர் விவேக்கின் பெயரில் வீதி பெயர் பலகை

தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

சின்னக் கலைவாணர் விவேக் சாலை; நடிகருக்கு கவுரவம் அளித்தது அரசு | Dinamalar  Tamil News

அதன்பின், சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்,’மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.

சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை || Tamil News Actor Vivek life  history

வருகிற மே மாதம் மூன்றாம் தேதி விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும்’ அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Chennai Pathmavathinagar Renamed As Actor Vivek Name | Actor Vivek:  பத்மாவதி நகர் சாலை 'சின்னக் கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts