பிந்திய செய்திகள்

வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர்

நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இதனை தொடர்ந்து பார்த்திபன், ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts