பிந்திய செய்திகள்

பேரிச்சம்பழத்தின் பயன்கள்..!

இ தி ல் போதுமான அ ள வி ல் வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் உள்ளன.

இது ஆத்ரிட்டிஸ், வாத நோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை, மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணமாக்கும்.

தினமும் இரவில் படுக்க செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேர்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும்.

கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளையும் நீக்கும் சக்தி பேரீச்சம்பழத்திற்கு உண்டு.

புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.

தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாமல் பேரீச்சம்பழம் நம்மை காக்கிறது.

பல் சம்பந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts