8ஆவது நாளாகவும் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள்...
புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில்9 அணிகள் பங்கேற்றுள்ளன ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில்...
மெட்ரோ ரெயில் சேவையை மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மும்பை நகரில் வெர்சோவா-அந்தேரி-கட்கோப்பர் வழியில் இயக்கி வருகிறது. மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட் இ டிக்கெட் ஆன் வாட்ஸ்அப்...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார்.
இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத்,...
காவல்துறையினரும் , நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள...
இன்று (16)சனிக்கிழமை இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை தொடர் கதையாக உள்ள நிலையில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இலங்கை வந்தடையவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
இதன்படி 40, 000 மெட்ரிக் தொன் டீசல்...
ஆண்களுடன் பெண்களை ஒப்பிடும்போது மார்பகம், பிறப்புறுப்பு, கர்ப்பப்பை, கூந்தல் போன்ற ஒருசில உடல் பாகங்கள் மாறுபட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவை தவிர பலரும் அறியாத வண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் சில...
இன்று வாழைப்பூவில் எப்படி பக்கோடா செய்து என்று பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 1வெங்காயம் - 1 (நறுக்கவும்)மோர் - 1 கப்கடலை மாவு - 1 கப்மிளகாய்த் தூள் - தேவைக்குசோள...