போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதையடுத்து, இரவு உயிரிழந்துள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் யாழ். தெல்லிப்பளை, கட்டுவன் மேற்கைச்...
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கிற்கான பிறீமா மா விற்பனை முகவர்களுடன் ஒரு கலந்துரையாடல்...
இலங்கையில் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவது குறித்து இன்று அறிவிக்கப்படுமென சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொவிட் வைரஸ்...
சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று முன்தினம் (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896...
மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவிற்கு (புறாத் தீவு) செல்வதற்கு புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும்
தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம்...
வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வாத்துவ பிரதேசத்தில் கடை ஒன்றின் மீது மோதியதில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குரோஷியாவில் இருந்து...
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை (போர்)...
இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற காட்சிகள்...