Tag:ராசி பலன்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(20-02-2022)

மேஷ ராசி நேயர்களே, முக்கிய வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். பிரியமானவர்களால் நன்மை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (19-02-2022)

மேஷ ராசி நேயர்களே, மனதில் நினைத்ததை சாதிக்க முடியும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். ரிஷப ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. அலைச்சல், டென்ஷன் வெகுவாக...

இன்றைய நாளுக்கான ராசி பலன்(18-02-2022)

மேஷ ராசி நேயர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினரின் ஆலோசனைகள் நன்மைக்கு வழிவகுக்கும். பிடிவாத போக்கை கொஞ்சம்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (17-02-2022)

மேஷ ராசி நேயர்களே, பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் நிறைய அனுபவத்தை பெற முடியும். திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ரிஷப ராசி நேயர்களே, பிரியமானவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர்....

இன்றைய நாளுக்கான ராசி பலன் (16-02-2022)

மேஷ ராசி நேயர்களே, தடைபட்ட காரியம் கைகூடும். பெற்றோர்களின் அறிவுரைகளை எடுத்துக்கொள்ளவும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உறவினர் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். வாகன...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (15-02-2022)

மேஷ ராசி நேயர்களே, சொந்த காரியங்களில் அதிக அலைச்சல் ஏற்படும். உறவினர்கள் நேசம் கரம் நீட்டுவர். அநாவசியச் செலவுகளை குறைக்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் மன நிம்மதி உண்டு. மற்றவர்களின் ஆலோசனையை...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-02-2022)

மேஷ ராசி அன்பர்களே, புதிய நட்பால் நிறைய நன்மைகள் உண்டு. நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கும் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி அன்பகளே, குடும்பத்திற்காக அதிக...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (13-02-2022)

மேஷ ராசி நேயர்களே, வித்தியாசமான அணுகுமுறையால் எதிலும் வெற்றி கிட்டும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும்....

Latest news

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...